மின்சார பயன்பாட்டை குறைக்க தென்னக ரயில்வேயின் புதிய முயற்சி

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மின்சார பயன்பாட்டை குறைக்க தென்னக ரயில்வேயின் புதிய முயற்சி
Published on

சென்னை,

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 288 ஏக்கர் நிலப்பரப்பில் 109 வாட் சோலார் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது.

சென்னை, காட்பாடி, திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சேலார் பேனல் மூலம் 14.8 மில்லியன் யூனிஸ்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com