சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரத்தில் சூரிய பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு அலங்காரம்
Published on

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர், அமுதவல்லி அம்மன் கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரிய பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com