சிறப்பு கிராமசபை கூட்டம்

சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
சிறப்பு கிராமசபை கூட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குலையநேரி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பா.சீதா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆண்டாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com