முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

வேலாயுதம்பாளையத்தில் உள்ள பவித்திரம் பாலமலை பாலமுருகன் கோவிலில் சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோல காகிதபுரம், வெண்ணெய்மலை மற்றும் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com