நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம்

அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிய உள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
Published on

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

2 அரசினர் தனித் தீர்மானங்கள்

இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும் இடம்பெறுகின்றன. இந்த அரசினர் தனித் தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா

அதேபோல் மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com