ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
Published on

மேல்மருவத்தூர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபட வழிவகுத்தவர் ஆவார். பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டவர்.

இந்த நிலையில், 82 வயதான அவர், இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com