ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவர். இவரது மகன் வினோத் (வயது 18), பிளஸ்-2 மாணவர். இவருடைய நண்பர் ராசு (20). இவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி காஷ்மீருக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் மூலம் சென்று பின்னர் ஜெயங்கொண்டம் திரும்பி வர முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் காஸ்மீரில் உள்ள கார்கில் பகுதிக்கு நேற்று சைக்கிள் மூலம் சென்று அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com