சுதர்சன ஹோமம்

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.
சுதர்சன ஹோமம்
Published on

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சுதர்சன ஹோமம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com