

சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 85.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை இங்கு காண்போம்.
ஆலந்தூர் - 86.15 %
ஆலங்குடி - 84.50 %
ஆலங்குளம் - 85.32 %
அம்பாசமுத்திரம் - 82.85 %
அம்பத்தூர் - 77.00 %
ஆம்பூர் - 90.51 %
அணைக்கட்டு - 89.66 %
ஆண்டிப்பட்டி - 83.32 %
அண்ணாநகர் - 85.49 %
அந்தியூர் - 88.15 %
அரக்கோணம் - 90.12 %
ஆரணி - 89.22 %
அறந்தாங்கி - 78.98 %
அரவக்குறிச்சி - 91.74 %
ஆற்காடு - 91.01 %
அரியலூர் - 88.94 %
அருப்புக்கோட்டை - 84.71 %
ஆத்தூர் (திண்டுக்கல்) - 89.44 %
ஆத்தூர் (சேலம்) - 90.24 %
ஆவடி - 78.81 %
அவிநாசி - 90.57 %
பர்கூர் - 88.00 %
பவானி - 91.96 %
பவானிசாகர் - 89.52 %
புவனகிரி - 87.82 %
போடி நாயக்கனூர் - 82.72 %
செங்கல்பட்டு - 86.36 %
செங்கம் - 87.96 %
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 84.34 %
செய்யாறு - 91.97%
செய்யூர் - 90.07 %
சிதம்பரம் - 83.81 %
கோவை வடக்கு - 75.67 %
கோவை தெற்கு - 82.14 %
குளச்சல் - 74.13 %
குன்னூர் - 78.38 %
கடலூர் - 83.69 %
கம்பம் - 81.23 %
தாராபுரம் - 88.92 %
தருமபுரி - 89.44 %
திண்டுக்கல் - 86.00 %
ஆர்.கே.நகர் - 90.50 %
எடப்பாடி - 92.08 %
எழும்பூர் - 85.55 %
ஈரோடு கிழக்கு - 89.80 %
ஈரோடு மேற்கு - 87.95 %
கந்தர்வகோட்டை - 84.85 %
கெங்கவள்ளி - 88.83 %
செஞ்சி - 88.21 %
கோபிச்செட்டிப்பாளையம் - 90.74
கூடலூர் - 80.77
குடியாத்தம் - 90.47 %
கும்மிடிப்பூண்டி - 90.97 %
துறைமுகம் - 82.75 %
அரூர் - 87.72 %
ஓசூர் - 80.35 %
ஜெயங்கொண்டம் - 85.85 %
ஜோலார்பேட்டை - 89.45 %
கடையநல்லூர் - 81.41 %
கலசப்பாக்கம் - 90.91 %
கள்ளக்குறிச்சி - 87.95 %
காஞ்சிபுரம் - 87.15 %
காங்கேயம் - 91.56 %
கன்னியாகுமரி - 81.43 %
காரைக்குடி - 74.17 %
கரூர் - 93.39 %
காட்பாடி - 88.07 %
காட்டுமன்னார்கோவில் - 82.11 %
கவுண்டம்பாளையம் - 85.74 %
கிள்ளியூர் - 71.29 %
கீழ்ப்பெண்ணாத்தூர் - 90.12 %
கே.வி.குப்பம் - 87.25 %
கீழ்வேலூர் - 87.98 %
கிணத்துக்கடவு - 87.11 %
கொளத்தூர் - 86.11 %
கோவில்பட்டி - 79.27 %
கிருஷ்ணகிரி - 84.85 %
கிருஷ்ணராயபுரம் - 92.49 %
குளித்தலை - 92.80 %
குமாரபாளையம் - 92.65 %
கும்பகோணம் - 81.03 %
குன்னம் - 85.04 %
குறிஞ்சிப்பாடி - 88.60 %
லால்குடி - 86.51 %
மடத்துக்குளம் - 86.90 %
மாதவரம் - 83.46 %
மதுரை மத்தி - 73.88 %
மதுரை கிழக்கு - 79.90 %
மதுரை வடக்கு - 72.63 %
மதுரை தெற்கு - 78.26 %
மதுரை மேற்கு - 77.82 %
மதுராந்தகம் - 92.28 %
மதுரவாயல் - 78.55 %
மயிலம் - 89.70 %
மணச்சநல்லூர் - 87.65 %
மானாமதுரை - 79.22 %
மணப்பாறை - 88.81 %
மன்னார்குடி - 82.13 %
மயிலாடுதுறை - 79.67 %
மேலூர் - 82.44 %
மேட்டுப்பாளையம் - 85.92 %
மேட்டூர் - 89.18 %
மொடக்குறிச்சி - 90.34 %
முதுகுளத்தூர் - 76.60 %
முசிறி - 86.78 %
மயிலாப்பூர் - 74.81 %
நாகப்பட்டினம் - 85.87 %
நாகர்கோவில் - 74.72 %
நாமக்கல் - 87.72 %
நாங்குநேரி - 80.15 %
நன்னிலம் - 85.91 %
நத்தம் - 90.93 %
நெய்வேலி - 87.19 %
நிலக்கோட்டை - 88.07 %
ஒட்டன்சத்திரம் - 90.60 %
ஓமலூர் - 90.86 %
ஒரத்தநாடு - 82.85 %
ஓட்டப்பிடாரம் - 79.47 %
பத்மநாமபுரம் - 75.46 %
பாலக்கோடு - 92.57 %
பழனி - 86.23 %
பாளையங்கோட்டை - 68.97 %
பல்லடம் - 90.73 %
பல்லாவரம் - 83.63 %
பண்ருட்டி - 86.09 %
பாபநாசம் - 80.31 %
பாப்பிரெட்டிபட்டி - 90.36 %
பரமக்குடி - 79.61 %
பரமத்தி வேலூர் - 90.24 %
புதுக்கோட்டை - 75.38 %
பென்னாகரம் - 90.70 %
பெரம்பலூர் - 85.93 %
பெரம்பூர் - 89.79 %
பேராவூரணி - 81.92 %
பெரியகுளம் - 78.51 %
பெருந்துறை - 92.47 %
பொள்ளாச்சி - 88.09 %
போளூர் - 89.37 %
பொன்னேரி - 89.79 %
பூம்புகார் - 84.09 %
பூந்தமல்லி - 83.41 %
புதுக்கோட்டை - 83.26 %
ராதாபுரம் - 80.04 %
ராஜபாளையம் - 84.47 %
ராமநாதபுரம் - 75.39 %
ராணிப்பேட்டை - 88.51 %
ராசிபுரம் - 90.60 %
ரிஷிவந்தியம் - 88.04 %
ராயபுரம் - 79.34 %
சைதாப்பேட்டை - 77.84 %
சேலம் வடக்கு - 87.39 %
சேலம் தெற்கு - 91.01 %
சேலம் மேற்கு - 89.93 %
சங்கரன்கோவில் - 81.04 %
சங்கரபுரம் - 87.09 %
சங்ககிரி - 92.50 %
சாத்தூர் - 85.74 %
சேந்தமங்கலம் - 88.94 %
சோழவந்தான் - 87.23 %
சோழிங்கர் - 89.87 %
சோழிங்கநல்லூர் - 80.37 %
சிங்காநல்லூர் - 81.19 %
சீர்காழி - 82.44 %
சிவகங்கை - 75.87 %
சிவகாசி - 84.26 %
ஸ்ரீபெரும்புதூர் - 86.12 %
ஸ்ரீரங்கம் - 87.95 %
ஸ்ரீவைகுண்டம் - 81.04 %
ஸ்ரீவில்லிபுத்தூர் - 84.90 %
சூலூர் - 88.24 %
தாம்பரம் - 83.94 %
தென்காசி - 82.43 %
தளி - 84.59 %
தஞ்சாவூர் - 77.53 %
திருவிக நகர் - 78.70 %
திருமங்கலம் - 87.03 %
திருமயம் - 82.07 %
திருப்பரங்குன்றம் - 81.41 %
திருப்போரூர் - 87.98 %
திருத்துறைப்பூண்டி - 83.56 %
திருவையாறு - 85.19 %
திருவள்ளூர் - 89.51 %
திருவாரூர் - 83.03 %
திருவெறும்பூர் - 81.21 %
திருவிடைமருதூர் - 80.64 %
திருவொற்றியூர் - 84.41 %
தியாகராயநகர் - 83.55 %
தொண்டாமுத்தூர் - 87.54 %
தூத்துக்குடி - 80.92 %
ஆயிரம் விளக்கு - 83.08 %
துறையூர் - 86.52 %
திண்டிவனம் - 88.56 %
திருச்செந்தூர் - 78.89 %
திருச்செங்கோடு - 90.06 %
திருச்சி கிழக்கு - 81.77 %
திருச்சி மேற்கு - 81.35 %
திருச்சுழி - 87.27 %
திருக்கோயிலூர் - 88.46 %
திருநெல்வேலி - 78.21 %
திருப்பத்தூர் - 88.69 %
திருப்பத்தூர் (சிவகங்கை) - 77.45 %
திருப்பூர் வடக்கு - 83.14 %
திருப்பூர் தெற்கு - 90.71 %
திருத்தணி - 90.23 %
திண்டிவனம் - 77.08 %
திருவண்ணாமலை - 87.27 %
திட்டக்குடி - 83.33 %
உதகமண்டலம் - 77.68 %
உடுமலைப்பேட்டை - 87.40 %
உளுந்தூர்பேட்டை - 89.54 %
உசிலம்பட்டி - 82.95 %
ஊத்தங்கரை - 86.15 %
உத்திரமேரூர் - 91.14 %
வால்பாறை - 85.91 %
வந்தவாசி - 88.62 %
வாணியம்பாடி - 87.23 %
வானூர் - 91.08 %
வாசுதேவநல்லூர் - 81.52 %
வேதாரண்யம் - 85.18 %
வேடசந்தூர் - 91.61 %
வீரபாண்டி - 93.41 %
வேளச்சேரி - 84.50 %
வேலூர் - 87.98 %
வேப்பனஹள்ளி - 89.79 %
விக்கிரவாண்டி - 90.50 %
விளாத்திகுளம் - 84.16 %
விளவங்கோடு - 75.77 %
வில்லிவாக்கம் - 86.00 %
விழுப்புரம் - 86.60 %
விராலிமலை - 89.80 %
விருதுநகர் - 82.77 %
விருகம்பாக்கம் - 85.49 %
விருத்தாச்சலம் - 86.20 %
ஏற்காடு - 91.80 %