பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
Published on

சென்னை,

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில் இந்த புதிய முடிவு எடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com