விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை

சேலம் ஏற்காடு விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
Published on

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் இன்பராஜ் (வயது 34). பட்டதாரி. இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com