விடுமுறை தினத்திலும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடுமுறை தினத்திலும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
Published on

சென்னை,

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவொற்றியூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகரில் மழைநீர் வடிகால் பணிகள், எண்ணூர் விரைவு சாலை ரெடிமேட் கான்கீரிட் வடிகால் பணிகள் பொருத்தும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியேர் பார்வையிட்டனர்.

ஒப்பந்ததாரர் பணிகளை மெத்தனமாகவும், தரமில்லாமலும் அமைப்பதால் சாரங்கள் சரிந்து விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com