தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் தூண் விழுந்து விபத்து

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் தூண் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் தூண் விழுந்து விபத்து
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் தூண் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால் அனல்மின் நிலைய வளாகத்தில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய் உடைந்துள்ளது.

கன்வேயர் பெல்ட் தூண் கீழே விழுந்துள்ள சம்பவத்தினால் பாதிப்பு எதுவும் இல்லை என அனல்மின் நிலைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மாற்று கன்வேயர் உதவியுடன் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.

X