வீட்டில் இருந்த நகை மாயம்

வீட்டில் இருந்த நகை மாயமானது.
வீட்டில் இருந்த நகை மாயம்
Published on

விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 47). இவர் தனது வீட்டில் 3 பவுன் எடையுள்ள 2 மோதிரங்களை கழற்றி வைத்திருந்தார். வீட்டில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்து வேலைக்கு வந்தவர்கள் சென்ற பிறகு பார்த்தபோது வீட்டில் இருந்த மோதிரங்களை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com