அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை,

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com