அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 36 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 31 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவும் இல்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 10 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 93 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com