கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்

கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கலியுக மெய்ய அய்யனார் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்
Published on

ஆலங்குடி அருகே வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தாடங்கி நடந்து வருகிறது. இதனை தாடாந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், ஆராதனை நடைபற்றது. இந்நிலையில் கலியுக மெய்ய அய்யனார் சமேத புஷ்பம்மாள், பூர்ணம்மாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com