எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன்  பிறந்தநாள் வாழ்த்து
Published on: 

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்பு இளவல்..

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “இன்று ஐம்பதாவது பிறந்தநாள் காணும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எனது அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு இனிய வாழ்த்துகள். நலமுடன் வளமுடன நீடூழி வாழ்க!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X