மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை
Published on

சென்னை,

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com