அரியலூர் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்
அரியலூர்
தி.மு.க. - லதா பாலு
அ.தி.மு.க. - தாமரை எஸ்.ராஜேந்திரன்
த.வெ.க. - சிவக்குமார்
நா.த.க. - தே.புகழேந்தி
ஜெயங்கொண்டம்
தி.மு.க. - க.சொ.க.கண்ணன்
பா.ம.க. - க.வைத்தி
த.வெ.க. - கே.ஜி.ராஜேந்திரன்
நா.த.க. - ரேவதி கலைமணி