நாகப்பட்டினம் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
Published on

நாகை மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

நாகப்பட்டினம்

ம.நே.ம.க. - ஜவாஹிருல்லா

அ.தி.மு.க. - தங்க.கதிரவன்

த.வெ.க. - சுகுமார்

நா.த.க. - சா.பாத்திமா பர்கானா

கீழ்வேளூர் (தனி)

மா.கம்யூ. - டி.லதா

பா.ம.க. - ச.வடிவேல் ராவணன்

த.வெ.க. - செந்தில் பாண்டியன்

நா.த.க. - மு.கார்த்திகா

வேதாரண்யம்

தி.மு.க. - மா.மீ.புகழேந்தி

அ.தி.மு.க. - ஓ.எஸ்.மணியன்

த.வெ.க. - கிங்க்ஸ்லி ஜெரால்ட்

நா.த.க. - இடும்பாவனம் கார்த்திக்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com