பெரம்பலூர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம்
Published on

பெரம்பலூர் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

பெரம்பலூர் (தனி)

தி.மு.க. - டாக்டர் எஸ்.டி.ஜெயலட்சுமி

அ.தி.மு.க. - இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்

த.வெ.க. - சிவக்குமார்

நா.த.க. - சுகன்யா

குன்னம்

தி.மு.க. - சா.சி.சிவசங்கர்

இ.ஜ.க. - சரண்யா அன்பழகன்

த.வெ.க. - ரேவதி

நா.த.க. - இரா.கீர்த்திவாசன்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com