இன்று மின் நிறுத்தம்

வடுவூர், கோவில்வெண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின் நிறுத்தம்
Published on

நீடாமங்கலம்;

வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி துணைமின் பாதைகளில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாபேட்டை, கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com