சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து 84.85 ரூபாய்க்கும், டீசல் விலை 12 காசுகள் குறைந்து 78.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com