திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com