அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்

அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்
x

விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் 2 ஓட்டுநர்களும், ஒரு உதவியாளரும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story