சென்னையில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
சென்னையில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் விருகம்பாக்கம் தொகுதி எம்.ஜி.ஆர். நகரில் தவெக வேட்பாளர் சபரியை ஆதரித்து விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com