

சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று மதியம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.