

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் சகோதரி வானதி சீனிவாசனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.