வானதி சீனிவாசன் பிறந்தநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து

வானதி சீனிவாசன் மக்கள் பணியை தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வானதி சீனிவாசன் பிறந்தநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தன்னுடைய மக்கள் பணியை தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com