வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்

வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது.
வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் எம்.சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்ரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி, கணேசன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் முத்துகுமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com