விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதித்தன.
விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து சாதனை
Published on

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதித்தன.

மாநில அளவில் 3-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தர்வு முடிவு நேற்று காலையில் வெளியானது. இதில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை இந்த ஆண்டு 12,307 மாணவர்களும், 12,612 மாணவிகளும் ஆக மொத்தம் 24,919 பேர் எழுதினர். இதில் 11,662 மாணவர்களும் 12,315 மாணவிகளும் ஆக மொத்தம் 23,977 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.76 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.65 ஆகும்.

சராசரி தேர்ச்சி சதவீதம் 96.2 ஆகும். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்தது.

இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் பிளஸ்-2 தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com