அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
Published on

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கோரையாறு கிராமத்தின் அருகே பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com