அரியலூர் போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம்

அரியலூர் போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம் நடைபெற்றது.
அரியலூர் போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம்
Published on

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com