கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா
Published on

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், ஆணையர் பூங்குழலி மற்றும் ஒன்றிய பெண் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரே சீருடையில் வந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர். அப்போது அனைவருக்கும் ஒன்றியக்குழு தலைவர் இனிப்புகள் வழங்கினார். பின்னர் தலைவர், ஆணையர் உள்ளிட்ட பெண்அலுவலர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com