தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோட்டூர் சாமி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com