இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சோளிங்கரில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரைகுளம் பார்க்தெரு பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவரது மகள் திவ்யா (வயது 21). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திவ்யா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com