"ரீல்ஸ் நல்லா போடுறீங்க... அதேபோல படிக்கவும் செய்யணும்"- இன்ஸ்டா பிரபலங்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

தேவா , ஜீவாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
"ரீல்ஸ் நல்லா போடுறீங்க... அதேபோல படிக்கவும் செய்யணும்"- இன்ஸ்டா பிரபலங்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவை நேரில் சந்தித்தார்.

தேவா மற்றும் ஜீவா ஆகிய இரு சிறுவர்களும் இன்ஸ்டாகிராமில் தங்களின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்கள்.

Also Read
வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி.. திருப்பி கேட்டதால் தாய் நேர்ந்த விபரீதம்
"ரீல்ஸ் நல்லா போடுறீங்க... அதேபோல படிக்கவும் செய்யணும்"- இன்ஸ்டா பிரபலங்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

இவர்களின் திறமையை அறிந்த முதல்-அமைச்சர், அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் கிரியேட்டிவிட்டியை வெகுவாகப் பாராட்டினார்.

பொழுதுபோக்கு ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களுக்குக் கல்வியே மிக முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், "ரீல்ஸ் நல்லா போடுறீங்க தம்பி.. அதேபோல நல்லா படிக்கவும் செய்யணும்" என்று அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com