

சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காங். உருவாக்கிய இந்தியா கூட்டணியில் திமுக இல்லை. பாஜகவுக்கு எதிராக மதச்சார்ப்பற்ற கூட்டணி மீண்டும் உருவாகும். பல கட்சிகள் வெளியேறியதால் கூட்டணி இல்லை என சண்முகம் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணி உருவாகும். ஒரு வெற்றியோ, தோல்வியோ திமுகவை பாதிக்காது என்றார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்தது திமுக.