ஜோதிர் ஆதித்ய சிந்தியா விக்கெட்டை காங்கிரஸ் பறிகொடுத்ததின் பின்னணி!

ஜோதிர் ஆதித்ய சிந்தியா விக்கெட்டை காங்கிரஸ் பறிகொடுத்ததின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Published on

காங்கிரஸ் கட்சியின் விலை மதிப்பற்ற விக்கெட்தான் இந்த குவாலியர் அரண்மனை வாரிசு.

இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியைத் துறந்து, மறுபடியும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கேட்டு மேலிடத்தை நச்சரித்து வந்தார்.

வாரிசு அரசியல் சதி

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com