ஆழ்கடலுக்கு சென்ற படகுகள் கரை திரும்பின: மீன்பிடி தடைகாலம் தொடங்கியது மீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது.