தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!
Published on

சென்னை

சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கெரேனா உறுதியாகியுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம் வருமாறு:-

தண்டையார்பேட்டை - 4370

தேனாம்பேட்டை- 4143

கோடம்பாக்கம்- 3648

அண்ணாநகர்- 3431

திருவிக நகர்- 3041

வளசரவாக்கம்- 1444

திருவொற்றியூர்-1258

அம்பத்தூர் -1190

அடையாறு - 1931

மாதவரம்- 922

பெருங்குடி- 646

சோழிங்கநல்லூர்- 639

ஆலந்தூர்- 699 (2/2)

சென்னையில் கெரேனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தெற்று பாதித்தேரில் 60,09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com