உன்னோவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

உன்னோவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

உன்னோவ் பாலியல் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து முடிக்க ஒரு மாதம் அவகாசம் கேட்ட சிபிஐ-யின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உன்னோவ் தொடர்பான 5 வழக்குகளை மாற்றுவது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com