வேலூர்
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார் திமுகவின் கதிர் ஆனந்த். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றியை ஸ்டாலினுக்கு காணிக்கையாக வழங்குகிறேன் என கூறினார்.
வேலூர் தொகுதியில் இறுதி நிலவரம் வருமாறு:-
| எண் | வேட்பாளர்கள் கட்சி வாக்கு தபால் மொத்தம் சதவீதம் 1 கதிர் ஆனந்த் திமுக 484980 360 485340 47.3 2 ஏசி சண்முகம் அ.தி.மு.க கூட்டணி 476690 509 477199 46.51 3 ஜிஎஸ் கணேசன் யாதவ் பிஅரகதிச்ல் சமாஜ்வாதி கட்சி 2472 8 2480 0.24 4 பிஷப் பாட்பெரி நோபல் தேசிய மக்கள் கட்சி 708 0 708 0.07 5 வி,சேகர் அனைத்து ஓய்வு பெற்றவர்கள் கட்சி 464 12 476 0.05 6 திவ்யா தேசிய மக்கள் கழகம் 712 7 719 0.07 7 தீபலட்சுமி நாம் தமிழர் கட்சி 26912 83 26995 2.63 8 நரேஷ்குமார் தமிழ் இளைஞர் கட்சி 3116 7 3123 0.3 9 மோகனம் மறுமலர்ட்சி ஜனதாகட்சி 265 0 265 0.03 10 விஜயபவுல் ராஜா குடியரசு சேனா 901 0 901 0.09 11 அக்னி ஸ்ரீராமசந்திரன் சுயே 1165 1 1166 0.11 12 ஆறுமுகம் சுயே 539 1 540 0.05 13 கதிரவன் சுயே 387 0 387 0.04 14 கதிரவன் சுயே 621 0 621 0.06 15 கருணாநிதி சுயே 1526 0 1526 0.15 16 சண்முகம் சுயே 3071 0 3071 0.3 17 சுகுமார் சுயே 4446 0 4446 0.43 18 செல்லபாண்டியன் சுயே 2591 0 2591 0.25 19 செல்வராஜ் சுயே 593 2 595 0.06 20 டேவிட் சுயே 244 0 244 0.02 21 தமிழ்செல்வன் சுயே 210 1 211 0.02 22 நூர்முகமது சுயே 228 0 228 0.02 23 பத்மராஜன் சுயே 185 0 185 0.02 24 பலராமன் சுயே 230 0 230 0.02 25 முரளி சுயே 195 0 195 0.02 26 ரஷித் அகமது சுயே 1138 0 1138 0.11 27 வெங்கடேசன் சுயே 300 0 300 0.03 28 ஜே.எஸ்கே சுயே 755 3 758 0.07 29 நோட்டா 9398 19 9417 0.92 மொத்தம் 1025042 1013 1026055 Related StoriesNo stories found. Dailythanthi
www.dailythanthi.com
| |||||