உலகைச்சுற்றி...

மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் சுமார் 9 லட்சம் பேர் வங்காளதேசத்தில் அகதிகளாக குடியேறி உள்ளனர்.
உலகைச்சுற்றி...
Published on

* மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் சுமார் 9 லட்சம் பேர் வங்காளதேசத்தில் அகதிகளாக குடியேறி உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர 920 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) நிதியுதவி தேவை என ஐ.நா. அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com