கேமரூனில் பேருந்து விபத்து: 60 பேர் பலி எனத்தகவல்

கேமரூனில் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேமரூனில் பேருந்து விபத்து: 60 பேர் பலி எனத்தகவல்
Published on

கேமரூன் நாட்டின் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும்போது சாலை அருகில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக டிரைவர் பேருந்து திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 60 பேர் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com