பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on:
Copied
Follow Us
* நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து, இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.