மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

இந்நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
Published on

நைபிடா

மியான்மர் நாட்டில், மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Also Read
ஈரான் ராணுவ கட்டிட விவரங்களை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 20 பேர் கைது
மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
X

Daily Thanthi
www.dailythanthi.com