அமெரிக்கா; இந்து கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்காவில் இதுபோல் இந்து கோவிலில் வெறுப்புப் பிரசாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல.
அமெரிக்கா; இந்து கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு
Published on

வாஷிங்டன்,

கலிபோர்னியாவின் நேவார்க் நகரில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. அதில் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் இதுபோல் இந்து கோவிலில் வெறுப்புப் பிரசாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. அண்மையில் கனடாவில் இதுபோல் இந்து கோவில்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com