பிரான்சில் வன்முறை எதிரொலி: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - வெளியுறவுத்துறை எச்சரிக்கை

இந்தியர்கள் கூட்ட நெரிச பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை எச்சரிக்கை
Published on: 

பாரிஸ்,

பிரான்சில் வெடித்துள்ள அங்கு வன்முறைகாரணமாக வசிக்கும் இந்தியர்கள் பாது காப்பாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரகம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நிலவி வரும் தொடர்வன்முறைமற் றும் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளா ளூர் ஊரடங்கு உத்தரவைக் சுருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்தியக் குடிமக் ஈள்மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறுபாரிஸில் உள்ள இந்தியத்தூதாகம்பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

போராட்டங்கள்நடைபெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் கூட்ட நெரிச பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், உள்ளூர் பிரான்ஸ் நிர்வாகத்தின் வழி காட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பொதுப் போக்குவரத்துத் தடைகள் குறித்து அதிகாரப்பூர்வ ஊட கங்கள் மூலமாகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரஉதவிகள்தேவைப் படும் இந்தியக் குடிமக்கள் தொடர்புகொள்வதற்காகப் பாரிஸில்உள்ள இந்தியத்தூத ரகம் மற்றும் மார்செய்நகரில் உள்ள இந்தியத்துணைத்தூத ரகம்சார்பில்பிரத்யேகஉதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் பள்ளிக ளின் மோசமான நிலை மைக்கு எதிரான நாடு தழு விய போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் வன் முறை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com